இந்தப்படம் குறித்து அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் தளத்தில் கால்பந்து போட்டிகளில் நெய்மர் எப்படி ஒரே போட்டியில் உலகப்புகழ் பெற்றாரோ அதுபோன்று நடிகர் தனுஷ் ஒரே படத்தில் இந்தியா முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறார் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் தேசிய விருது வாங்கி புகழ்பெற்றிருந்தாலும், அவரது புகழ் தற்போது தன்னுடன் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படமான சமிதாப் என்ற படம் ரிலீஸ் ஆனால், இந்தியா முழுவதும் பரவி விடும் என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சவுத் நெய்மர் என தனுஷை புகழ்ந்து உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே