இவர்கள் குறித்த தகவலை, அவர்களின் குடும்பத்தினர் அறிந்துகொள்வதற்கு வசதியாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஒன்றை மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.இந்த அறையின் தொலைபேசி எண்களான +91 11 2301 2113, +91 11 2301 7905, +91 11 2301 4104 ஆகியவற்றில், இது தொடர்பாக தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகம் அங்கு வசிக்கும் 10 ஆயிரம் இந்தியர்களுக்கு உதவி செய்வதற்காக ஏற்கனவே 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ‘ஹெல்ப்லைன்’ சேவையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே