eniyatamil.com
வேறு கட்சிக்குப் போகும் எண்ணமில்லை என நடிகை குஷ்பு தகவல்!…
சென்னை:-நடிகை குஷ்பு நேற்று தி.மு.க.வில் இருந்து விலகினார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை கருணாநிதிக்கு அனுப்பிவைத்தார். அதில், தன்னுடைய அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒரு வழிப்பாதையாக நீடிப்பதால் தி.மு.க.…