நடிகர்கள் ஷாரூக் கான், அமீர் கானுக்குப் பிறகு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற திரையுலகப் பிரபலம் இவர்தான். கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே நடிகர் மோகன் பாபு விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கிறேன் எனக் கூறியிருந்தார். தெலுங்கு ஊடகங்கள் அவருடைய இளைய மகன் மஞ்சு மனோஜின் திருமணச் செய்தியாக இருக்கலாம் என்ற ஊகத்தில் செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர். ஆனால், அதை மனோஜும் மறுத்திருந்தார்.
இதனிடையே நடிகர் மோகன் பாபு அவருடைய மகள் லட்சுமி மஞ்சு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விஷயத்தை வெளியிட்டார். கடவுள் மிகவும் இரக்கமானவர். என்னுடைய பாசத்துக்குரிய மகள் லட்சுமி மஞ்சு வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தைக்குத் தாயானார். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம் இது என டுவிட்டர் மூலம் அந்த செய்தியை வெளிப்படுத்தினார் மோகன் பாபு.அவர்களுக்கு தெலுங்குத் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே