மீண்டும் சிம்புவுடன் இணைந்தார் நடிகர் சந்தானம்!…

சென்னை:-சிம்பு மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’.பசங்க இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார். சிம்புவின் தம்பிதான் படத்திற்கு இசை. அவர் அறிமுகமாகும் முதல் படம் இது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிட்டதட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம். விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இப்படத்தில் முதன் முறையாக சிம்புவுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்க இருக்கிறார் சூரி. இந்நிலையில் படத்தில் தற்போது சந்தானமும் இணைந்திருக்கிறார்.

அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மன்மதன் படத்தில் சந்தானத்தை நகைச்சுவை நடிகராக சிம்புதான் அறிமுகப்படுத்தினார். அந்த நட்புக்காக சந்தானம் சிம்பு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago