சிறு இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் அவர் நடித்த ‘மனம்’ படம் நல்ல வெற்றியைப் பெற்றது. ஒரு காலத்தில் தெலுங்குத் திரையுகில் தனது கிளாமராலும் பேசப்பட்டவராக இருந்தவர் ஸ்ரேயா.பல புது நடிகைகளின் வரவால் அவருடைய மார்க்கெட் அங்கும் ஆட்டம் கண்டது. அவருக்கு நெருக்கமான நடிகர்கள் கூட அவரைக் கண்டு கொள்ளவில்லை. இருந்தாலும் பழைய நட்பின் காரணமாக நாகார்ஜுனா அவருடைய ஜோடியாக ஸ்ரேயாவை மீண்டும் ‘மனம்’ படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தின் வெற்றி ஸ்ரேயாவுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
‘மனம்’ படத்திற்கு நீங்கள் அளித்த பாராட்டுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தெலுங்குத் திரையுலகம் என் வீடு மாதிரி. மீண்டும் என்னுடைய மனம் கவர்ந்த சூப்பர்ஸ்டார்களுடன் நடித்தது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. உங்கள் ஆதரவிற்கு நன்றி. என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே