சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும் படம் ‘வாலு’. ஷக்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.சில பிரச்னைகளின் காரணமாக படம் தாமதமாகவே உருவானது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் செய்வதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.தற்போது ‘வாலு’ படமும் ஆகஸ்ட் 15ல் வெளிவரப்போவதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம். ‘அஞ்சான்’, ‘வாலு’ இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே