இந்த வசூல் தொகை இந்தியாவில் மட்டும் வசூல் செய்யப்பட்ட தொகையாகும். இன்னும் ஒரு வாரத்தில் இந்த படத்தின் வசூல் 100 கோடியைத் தொட்டுவிடும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறதாம். ‘கஜினி’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் சில புதிய படங்கள் வெளிவந்தாலும் அவை ‘ஹாலிடே’ படத்தின் வசூலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையாம். தொடர்ந்து பல இடங்களில் நல்ல வசூலைக் குவித்து வருகிறதாம்.
இந்த படத்தின் வசூலைத் தொடர்ந்து இயக்குனர் முருகதாஸுக்கு மேலும் இந்திப் படங்களை இயக்கும் வாய்ப்பு வருகிறதாம். சில முன்னணி நடிகர்கள் முருகதாஸை தங்கள் படத்தை இயக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், முருகதாஸ் தற்போது விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தை இயக்கி வருவதால், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகே மேற்கொண்டு, எந்த ஹீரோவுக்கு சம்மதம் தெரிவிப்பார் என்று தெரியும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே