இந்திப் படத்தில் நடிக்கப் போனாலே ஆடை விஷயத்தில் இறங்கிப் போக வேண்டும். அங்கு கிளாமராக நடித்தால்தான் காலம் தள்ள முடியும். தமன்னாவும் முதல் படத்தில் படு கிளாமராகவே நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அப்படித்தான் நடித்துள்ளார். படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்பதால் படத்தின் இயக்குனர் மூவரையும் போட்டி போட வைத்து, ஆடை விஷயத்தில் தாராளமயத்தை உருவாக்கி விட்டார். இருந்தாலும் கிளாமராக மட்டுமேதான் நடிக்கத் தமன்னா தயாராக இருந்தாராம். நீச்சல் உடையில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.
படத்தில் சைப் அலி கானுடன் ஒரு காட்சியில் நான் நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், நான் நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன் என தெளிவாகச் சொல்லிவிட்டேன். உண்மையைச் சொல்லப் போனால் நீச்சல் உடையில் நான் ஒரு நெருக்கடியையே உணர்கிறேன். இனி, எதிர் காலத்தில் கூட நான் படத்திற்காக நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்.என்கிறார் தமன்னா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே