அதனால் இப்போது இயக்குனராகிவிட்டார். வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்க இருக்கிறார். இது ஒரு இன்னிசை சித்திரமாம். கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாக கொண்ட கதை. இதற்கான ஹீரோ ஹீரோயின்கள் தேர்வு நடந்து வருகிறது.இதுபற்றி ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாது:-ஒரு படத்தில் நிறைய பாடல்கள் இருந்தால் அதனை இன்னிசை சித்திரம் என்பார்கள்.
அப்படியில்லை. படத்தில் நடிப்பவர்களே பாடி ஆடினால்தான் அது இன்னிசை சித்திரம். அந்த வகையில் இது இன்னிசை சித்திரம். மொத்தம் 19 பாடல்கள். ஜாஸ், ஹிப்பாப், கானா, கர்நாடகம், நாட்டுபுறம் என பல ஜானர்களில் பாடல் இடம்பெறுகிறது. அதனை எழுதி, பாடி, ஆடப் போகிறர்கள் படத்தில் நடிப்பவர்களே. என்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே