இதுகுறித்து தேவ் கில் கூறியிருப்பதாவது:-லிங்கா படத்தில் நான் நடித்து வருவது உண்மைதான். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட கதையில் ரஜினியை எதிர்க்கும் ஜமீன்தார் கெட்அப்பிலான வில்லன் தேடியிருக்கிறார்கள். மகதீரா உள்ளிட்ட சில படங்களில் என்னை பார்த்து விட்டு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் என்னை தேர்வு செய்தார். ஒவ்வொரு நடிகனுக்கும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது கனவு அது எனக்கு நிறைவேறியிருக்கிறது.
மற்றவர்களை எப்படி புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை ரஜினி சாருடன் நடித்தபோது அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு படத்திலும் சாதனை படைக்கிறீர்களே எப்படி என்று அவரிடம் கேட்டேன். ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படமாக நினைத்து வேலை செய்கிறேன் என்றார். இது அவரிடம் கற்ற இரண்டாவது பாடம். இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன் என்று நினைக்கிறேன். என்கிறார் தேவ் கில்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே