சென்னையில் நடைபெற்று வந்த இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. அஜித், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை விமான நிலையத்தில் படமாக்கி இருக்கிறார்கள்.இப்படத்தின் இரண்டாவது நாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இவ்வேடத்திற்கு திரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஒரு நாயகியாக அனுஷ்கா நடித்து வந்தாலும், இப்படத்தின் கதை திரிஷாவின் பாத்திரத்தை சுற்றியே நடைபெற இருப்பதால் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் திரிஷா.மலேசியா படப்பிடிப்பினத் தொடர்ந்து நடைபெற இருக்கும் படப்பிடிப்பில் அஜித்,திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் கெளதம் மேனன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே