eniyatamil.com
ஓடும் ரெயிலில் ரஜினி நடித்த சண்டை காட்சி!…
சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் ரஜினி இரு வேடங்களில் வருகிறார். நாயகிகளாக சோனாக்சி சின்கா, அனுஷ்கா நடிக்கின்றனர். வடிவேலு, சந்தானம், கருணாகரன், ராதாரவி, விஜயக…