இந்நிலையில் படத்தின் இயக்குனரும், ரஜினியின் இளைய மகளுமான சௌந்தர்யா சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் நீங்கள் நடிப்பதாக இருந்தால் யாருடன் ஜோடி சேர்வீர்கள் என்ற கேள்விக்கு நான் அஜித்தை மிகவும் வியந்து ரசிக்கிறேன். எனவே அவருடன் தான் ஜோடி சேர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ரஜினியின் படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்விக்கு “கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அப்பா நடித்த தில்லு முல்லு படம்தான் எனது ஆல் டைம் ஃபேவரைட் என்று அதில் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே