eniyatamil.com
10 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து இந்திய சிறுவன் சாதனை!…
லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் சாக்ரமெண்டோ என்ற இடத்தில் வசித்து வருபவர் தானிஷ்க் ஆபிரகாம். 10 வயதான இவர் பள்ளிப்படிப்பை முடித்து, தேர்வு எழுதி வெற்றி பெற்று டிப்ளமோ பெற்று விட்டார்.இ…