அதையடுத்து படங்களில் நடித்து நிறைய பணம் வந்ததும், சென்னை ஈசிஆர் சாலையில் இன்னொரு பிரமாண்ட பங்களாவை வாங்கினார் சினேகா. ஆனால், அந்த வீட்டுக்கு சென்ற நேரம் சினேகாவின் மார்க்கெட் சரிந்தது. நடித்த சில படங்கள் தியேட்டருக்கு வரவில்லை. இதனால் நொந்துபோன சினேகா, எதேச்சையாக மறுபடியும் தனது தி.நகர் வீட்டுக்கு வந்தபோது, பிரசன்னாவுடன் லவ் சக்சஸ் ஆகி கல்யாணத்தில் முடிந்தது.
அதனால் இப்போது அந்த வீட்டை தனது செண்டிமென்ட் வீடாக கருதும் சினேகா, அதில் குடியிருந்த தனது பெற்றோரை புதிதாக தான் வாங்கிய வீட்டுக்கு அனுப்பி விட்டு, அதே வீட்டில் பிரசன்னாவுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். மேலும், இந்த வீட்டில் இருந்து நான் என்ன செய்தாலும் பெரிய அளவில் ரீச்சாகும் என்று கூறி வரும் சினேகா, இப்போது கேம் சேஞ்சர் எண்டர்டெய்ன்மென்ட் என்ற படநிறுவனத்தையும் தொடங்கியிருப்பவர் இதை பெரிய நிறுவனமாக கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே