சம்பளம், பரிசுப் பணம், போனஸ் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விளையாட்டு வீரர்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்பதை வெளியிட்டுள்ள இந்தப் பத்திரிகை, 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான 12 மாதங்களில் கிரிக்கெட் வீரர் டோனி 3 கோடி டாலர் சம்பாதித்து 22வது இடத்தில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.
இதில் விளம்பரம் வாயிலாக அவர் சம்பாதித்த 2.60 கோடி டாலரும், சம்பளம் மற்றும் பரிசுகள் வாயிலாக பெற்ற 40 லட்சம் டாலரும் அடங்கும். போர்ப்ஸ் பட்டியலில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ப்ளாய்ட் மேவெதர் 10.50 கோடி டாலர் வருமானத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ 8 கோடி டாலர் வருவாயுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்க கூடைப்பந்து வீரர் லீபுரோன் ஜேம்ஸ் 7.20 கோடி டாலர் வருவாயுடன் 3-வது இடத்திலும், அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயனல் மெஸ்சி 6.50 கோடி டாலர் வருமானத்துடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே