தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இரு படங்கள் கைவசம் உள்ளன. இந்த படங்கள் முடிந்ததும் அவரது திருமணம் நடக்கும் என தெரிகிறது.இந்நிலையில் தனக்கு கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை அனுஷ்கா வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியதாவது:–ஒரு மனிதன் என்ன நினைக்கிறான் என்பதை அவனது கண்ணை வைத்தும் உதடை வைத்துப் கண்டுபிடித்து விடலாம். இந்த இரண்டும் உள் மனதின் உணர்வுகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. ஒருவன் நம்மை ஏமாற்றுகிறானா இல்லையா என்பதையும் கண், உதடுகளை வைத்து அறியலாம்.
ஆனால் சிலர் கூலிங் கிளாஸ் போட்டு கண்களை மறைத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடாமல மறைக்கின்றனர். அதனால் தான் கூலிங் கிளாஸ் அணியும் ஆண்களை நான் ஒதுக்குகிறேன். அவர்களை பிடிக்காது.நம்மை சுற்றி இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அவர்களது பார்வையும் சிரிப்பும் தான் கேரக்டரை நமக்கு தெரிய வைக்கிறது. கூலிங் கிளாஸ் அணிபவர் குணநலனை கண்டுபிடிப்பது கஷ்டம்.இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே