eniyatamil.com
கூலிங்கிளாஸ் அணியும் ஆண்களை வெறுக்கும் நடிகை அனுஷ்கா!…
சென்னை:-நடிகை அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது.அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர் முயற்சிக்கின்றனர். புரோக்கர்கள் வைத்து பொருத்தமான மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.அனுஷ்கா தற்போது ரஜினி ஜோடியாக…