நடிகராக அறிமுகமான காலத்திலிருந்தே சொந்தக்குரலில் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் விஜய். பிறகு என்ன காரணத்தினாலோ பாடுவதை நிறுத்தி இருந்தார்.நீண்ட காலத்துக்குப் பிறகு துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலை ஆண்ட்ரியா உடன் சேர்ந்து பாடினார். அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது. எனவே, தலைவா படத்தில் ஜிவிபிரகாஷ்குமார் இசையில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாட்டைப் பாடினார். இந்தப்பாடலும் ஹிட். பிறகு ஜில்லா படத்தில், கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலைப்பாடினார். தான் பாடும் பாடல்கள் தொடர்ந்து ஹிட்டாவதால் கத்தி படத்திலும் பாட விருப்பம் தெரிவித்திருக்கிறார் விஜய்.
அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அருமையான ட்யூனை தயார் செய்து விஜய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார் அனிருத். ட்யூனைக் கேட்ட விஜய் சந்தோஷமாகிவிட்டாராம். இன்னும் சில தினங்களில் ஒலிப்பதிவு நடைபெறவிருக்கிறது.மேலும் கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக், விஜய் பிறந்தநாளில் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கூடவே படத்தின் தீம் மியூசிக்கும் வெளியாகிறது. இந்த தகவலை இசையமைப்பாளர் அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே