பின்னர் சின்னத்திரையில் தனக்கு ஜோடியாக நடித்த பிரஜனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்த சாண்ட்ரா தற்போது மீண்டும், சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தின் மூலம் ரீ என்ட்ரியாகி இருக்கிறார். இதில் அவர் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடிக்கிறார்.
பாலியல் பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் இந்தப் படத்தை யுரேகா இயக்குகிறார். பல நடிகைகளை அணுகியும் யாரும் இந்த கேரக்டரில் நடிக்க தயங்கியபோது துணிச்சலுடன் நடிக்க வந்தவர் சாண்டரா. இந்த படம் அவருக்கு ஒரு திருப்பமாக இருக்கும் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே