தற்போது ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா நடித்துவரும் பாகுபாலி படத்துக்கு பீட்டர் ஹெய்ன் ஸ்டன்ட் மாஸ்டராக உள்ளார். அதனால் படப்பிடிப்பு தொடங்குவதறகு முன்பிருந்தே அனுஷ்காவுக்கு பயிற்சி கொடுத்து வந்தார். இது, சரித்திரகால படம் என்பதால், சில கடினமான மூவ்மெண்டுகளை செய்வதற்கு அனுஷ்கா ரொம்பவே சிரமப்பட்டாராம்.அதனால் சில காட்சிகளில் அனுஷ்காவுக்காக தானே டூப் போட்டு நடித்துள்ளாராம் பீட்டர் ஹெய்ன்.
இருப்பினும் அனுஷ்காவின் திறமையைப்பற்றி அவர் கூறுகையில், அவர் செய்த ஒவ்வொரு பயிற்சியையும் ஆக்சன் ஹீரோக்களே செய்யத் தயங்குவார்கள். அந்த அளவுக்கு கடினமான பயிற்சி எடுத்து நடித்து வருகிறார் அனுஷ்கா. அப்படிப்பட்ட சிறந்த நடிகையான அவர், அதிக சிரமப்படுவது என்னால் தங்கிக்கொள்ள முடியவில்லை அதன்காரணமாகவே இதுவரை நடிகர்களுக்கு மட்டுமே டூப் போட்ட நான் முதன்முறையாக அனுஷ்காவுக்கு டூப் போட்டுள்ளேன். ஆனால் அது வெளியில் தெரியாத அளவுக்கு அற்புதமாக படம் பிடித்திருக்கிறோம் என்கிறார் பீட்டர் ஹெய்ன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே