eniyatamil.com
அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…
சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கில் முக்கியமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏற்கெனவே நடித்து விட்டார…