eniyatamil.com
வேலையாட்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார் நடிகர் அஜித்!…
சென்னை:-நடிகர் அஜீத் தனது வீட்டில் வேலை பார்க்கும் சமையல் காரர், தோட்டக்காரர், டிரைவர் உள்ளிட்ட 10 பேருக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் ஐந்து க…