eniyatamil.com
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மரணம்!…
சிட்னி:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கேரி கில்மோர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. கேரி கில்மோர் 15 டெஸ்ட் போட்டியில் விளையாடி 54 வி…