சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீர் பண நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து படப் பிடிப்பை நடத்த முடியவில்லை. படம் நின்று போனது. மருதநாயகம் படப்பிடிப்பை மீண்டும் துவக்க கமல் பலமுறை முயன்றும் நடக்கவில்லை. அதிக முதலீடு செய்ய தயாரிப்பாளர் கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பை துவக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது ஹாலிவுட் பட நிறுவனமான ‘பாக்ஸ்’ ஸ்டார் ஸ்டூடியோ’ மருதநாயகம் படத்தை எடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கமல் கூறும்போது,மருதநாயகம் பெரிய பட்ஜெட் படம், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மூன்று மொழிகளில் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு உள்ளூரில் தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். ஆனாலும் விரைவில் இந்த படத்தை எடுப்பேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே