இதுபற்றி கிருத்திகா கூறியிருப்பதாவது:-என்னோட முதல் படம் ரொமாண்டிக் காமெடியாக இருந்தது. இரண்டாவது படம் உணர்வுபூர்வமான குடும்ப கதை. இந்தக் கதையை சாதரணமாகத்தான் தனுஷிடம் சொன்னேன். நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தனுஷ் எனது நல்ல நண்பர் என்பதற்காக தயாரிக்கவில்லை, கதை பிடித்திருந்ததால்தான் தயாரிக்கிறார்.
இப்போதைக்கு அனிருத் மட்டுமே முடிவு செய்யப்பட்டிருக்கிறான். மற்ற டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுவார்கள். விஜய்சேதுபதி நடிப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. நான் இன்னும் இது தொடர்பாக அவரைச் சந்திக்கவில்லை. எனவே எதையும் உறுதியாக கூறமுடியாது என்கிறார் கிருத்திகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே