குழப்பமான திரைக்கதையால் இப்படம் தோல்வியடைந்ததாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருனை போன்று மற்றொரு பேண்டசி படமான இரண்டாம் உலகத்தை செல்வராகவன் இயக்கினார். ஆனால் இப்படம் மரண அடி வாங்கியது. தொடர் தோல்விகளால் துவண்டு விடாத செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை தயார் செய்து வருகிறார்.
படத்தில் நடிக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள செல்வராகவன் படத்தை அடுத்த வருடம் எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதில் அநேகமாக அவருடைய தம்பி தனுஷ் நடிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே