அந்த வகையில், அஜீத் நடிக்கும் கேரக்டரின பெயர் பற்றி விசாரித்தபோது, சத்யாதேவ். ஆனால், அவரை சத்யா என்றுதான் அழைப்பார்கள் என்று அப்படக்குழுவிடமிருந்து தகவல் வருகிறது. ஆக, அஜீத்தின் 55வது பட டைட்டீல் சத்யா என்பதாகவே இருக்கலாம்.
ஆனாலும், கெளதம்மேனன் முறைப்படி அறிவிக்கிறபோதுதான் இது நூறு சதவிகிதம் உறுதியாகும். மேலும், சத்யா என்பது சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த சூப்பர் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே