வில்லனாக நடிக்கும் விஜய்,சூர்யா!…

சென்னை:-நடிகர் அஜீத் மங்காத்தாவில் வில்லனாக களமிறங்கினார்.தொடர்ந்து அவரை ஹீரோவாகவே பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கும் அவரது வில்லத்தமான நடிப்பு பிடித்துப்போனதால், பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள்.

அதனால், தனது மாற்று முயற்சிக்கு பலன் கிடைக்கவே அதை தொடர்ந்து வருகிறார் அஜீத். அதோடு அந்த சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலையும் விடவில்லை.
ஆக, அஜீத்தின் நெகட்டீவ் ரோல் நடிப்புக்கு ரசிகர்கள் கொடுத்த கைதட்டலைப்பார்த்த விஜய், சூர்யா இருவருக்கும்கூட அதன்பிறகு வில்லனாக நடிக்கும் ஆசை ஏற்பட்டது.

அதனால் அதற்கேற்ற கதையை தேடி வந்தவர்கள். இப்போது விஜய் கத்தியிலும், சூர்யா அஞ்சானிலும் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் நடித்து வருகிறார்கள்.ஆக, அஜீத்தின் வில்லத்தனமான நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு, விஜய், சூர்யாவுக்கு கிடைக்குமா.என்பது கத்தி, அஞ்சான் படங்கள் வெளிவரும்போதுதான் தெரியும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago