நஸ்ரியாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் இந்தப் படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டார். அதனால் நஸ்ரியாவுக்கு பதில் நிவேதா நடிக்கிறார்.
இதுபற்றி இயக்குனர் சந்தோஷ் நாயர் கூறியிருப்பதாது:-சமூகத்துக்காக போராடும் ஒரு பெண்ணின் கதை. அந்த கதைக்கு நஸ்ரியா பொருத்தமாக இருப்பார் என்பதற்காக அவரை ஒப்பந்தம் செய்திருந்தோம். அவரது திருமணம் நெருங்குவதால் அவரால் தேதி ஒதுக்கித் தரமுடியவில்லை. அதனால் நிவேதாவை நடிக்க வைக்கிறோம். அவரும் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவர்தான் என்கிறார்.
இந்தப் படத்தில் பகத் பாசில் கொச்சியில் கார் ஷோரூம் வைத்திருக்கும் ஜான் சாமுவேல் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக நஸ்ரியா நடிக்க வேண்டும். திருமணம் நிச்சயிக்கப்பட்டலிருந்து திருமணம் ஆகிற வரை இருவருக்கும் உள்ள உறவை பற்றிய கதை. நிஜத்திலும் பகத்தும், நஸ்ரியாவும் அப்படி ஒரு நிலையில் இருப்பதால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படலாம் என்பதாலேயே நஸ்ரியா இந்தப் படத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே