கமல்ஹாசனை முந்தினார் நடிகை வித்யாபாலன்!…

மும்பை:-நடிகை வித்யாபாலன் இன்றைக்கு இந்தியாவில் உள்ள நடிகைகளில் நடிப்பில் நம்பர் ஒண் இடத்தில் இருப்பவர். இவர் நடித்த படங்கள் ஜெயித்தாலும்,தோற்றாலும் இவர் நடிப்பு பேசப்படும். குறுகிய காலத்தில் தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது என புகழின் உச்சியில் இருக்கிறவர்.

இவர் தற்போது நடித்து வரும் பாபி சோசூஸ் என்ற படத்தில் 12 வேடங்களில் நடித்து வருகிறார். அதில் 6 வேடங்கள் ஆண் வேடம். பிச்சைக்காரர், டப்பா வாலா, மயிலாப்பூர் மாமி, இஸ்லாமிய இளைஞன், பஞ்சாப் சிங், ஜோதிடர் என பல வேடங்கள் போடுகிறார்.

நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். கமல், தசாவதாரத்தில் 10 வேடத்தில் நடித்து அந்த சாதனையை முறியடித்தார். இப்போது வித்யாபாலன் இந்தப் படத்தில் 12 வேடங்களில் நடித்து கமலின் சாதனையை முறியடிக்கிறார். இதில் வித்யாபாலனுடன், அலி பைசல், கிரண்குமார், அர்ஜான் பாஜ்வா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமர் சைஷ் இயக்கும் இந்தப் படம் ஜூலையில் ரிலீசாகிறது. ரிலையன்ஸ் எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago