இந்தக் காட்சியை சென்னையில் உள்ள ஒரு தனியார் நீச்சல் குளத்தில் படமாக்கினார் பார்த்திபன். நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு அதில் கருப்பு நிறம் கலந்த கழிவுநீரை நிரப்பினார்கள். உடைந்த பிளாஷ்டிக் பொருட்கள், அழுகிய வாழை மரம், தென்னை மரம், தெர்மாகூல், குச்சிகள், ஆகியவற்றை அதில் மிதக்க விட்டு அசல் கழிவுநீர் தொட்டியாக அதனை மாற்றினார்கள்.
பின்னர் அந்த குளத்திற்குள் விஷாலை இறங்கச் செய்து படப்பிடிப்பு நடத்தினார்கள். விஷால் கழிவு நீரில் இறங்கி நடித்தார். அந்தக் காட்சி ஒரு நாள் முழுவதும் படமானது. சுமார் 8 மணிநேரம் விஷால் அந்த தண்ணீருக்குள் இருந்தார். பின்னர் படப்பிடிப்பு முடிந்ததும் தடுப்பூசி போட்டுக்கொண்டு சென்றார். இந்த காட்சியில் நடித்தற்காக விஷால் சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. பார்த்திபன் நட்புக்காக இதனை செய்து கொடுத்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே