மறைந்த முன்னாள் மகாராஷ்டிரா முதல் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012ம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஜெனிலியா கர்ப்பமடைந்திருப்பதாக அவரது கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கை தெரிவித்துள்ளார்.ஆனால், அவர் எத்தனையாவது மாதம் என்பது போன்ற எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. குழந்தை பிறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.
திருமணம் ஆன பின்னும், இந்த காதல் தம்பதியினர் பல பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகவே கலந்து கொள்வர். ஆனால், சமீப காலமாக அவர்களிருவரும் ஜோடியாக எந்த நிகழ்ச்சிக்கும் வராமலே இருந்தனர். இது பத்திரிகையார்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில்தான் ரித்தேஷும், ஜெனிலியா கர்ப்பமடைந்திருக்கும் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே