மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் இதுபற்றி கூறும்போது, ‘‘மத்தியில் புதிய ஆட்சி அமைத்த பிறகு பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது’’ என்றார்.தற்போது மோடி 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது உறுதியாகி உள்ளது. இதன்படி இந்த மாதம் பூட்டான் செல்கிறார். இது பிரதமர் ஆன பிறகு மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் ஆகும்.
அடுத்த மாதம் மோடி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் பிரதமர் சிங்கோ துபேயின் அழைப்பை ஏற்று அங்கு செல்கிறார். அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.அதே மாதம் பிரேசில் நாட்டுக்கும் செல்கிறார். அப்போது உலக கால்பந்து போட்டிகளையும் நேரில் பார்க்கிறார். செப்டம்பர் மாதம் ஆசியா– இந்தியா மற்றும் கிழக்கு நாடுகள் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார்.நவம்பர் மாதம் ஜி.20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்கிறார். அதை தொடர்ந்து நேபாளம் செல்கிறார். அங்கு சார்க் நாடுகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.இதுதவிர மேலும் பல நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன. அதுபற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே