eniyatamil.com
மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் ரோபோ ஜப்பானில் அறிமுகம்!…
டோக்கியோ:-உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தைகளில் ஜப்பானும் ஒன்றாகும். கடந்த வருட கணக்கீட்டின்படி இந்நாட்டின் மொத்த வணிக சந்தை மதிப்பீடு 860 பில்லியன் யென்னாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு விகிதம…