eniyatamil.com
பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்!…
புதுடெல்லி:-16வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக பொறுப்பு ஏற்ற கமல்நாத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையின் முதல் நாள் அலுவலை முறைப்படி தொடங்கி வைத்தார். பாரா…