இதன் படப்பிடிப்புகள் பாங்காக் மற்றும் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதுதவிர இரண்டு தெலுங்கு படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் அஞ்சலி அதற்கென தனியாக ஒரு மானேஜரை நியமித்திருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் காமெடி படத்தில் அஞ்சலி நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதுதவிர இன்னும் இரு புதுப்படங்களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சித்தி பாரதிதேவி, இயக்குனர் களஞ்சியம் பிரச்னைகள் இருக்காது என்று இங்குள்ள முக்கியமான சினிமா புள்ளி ஒருவர் கொடுத்திருக்கும் உத்தரவாதத்தின் பேரில் அஞ்சலி தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே