இதன்காரணமாக, அவரிடம் சென்றால், தலையை வாலாகவும், வாலை தலையாகவும் மாற்றி விடுவார் என்று டைரக்டர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால், சமீபகாலமாக சிம்புவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் மற்றவர்கள் சொல்லும் விசயங்களை காது கொடுத்து கேட்கிறார். அவர்களின் கருத்துக்களுக்கும் மரியாதை கொடுக்கிறார். இதனால் சிம்புவிடம் இத்தனை பண்பு எங்கிருந்து எப்படி வந்தது என்று பலரும் ஆச்சர்யமாக அவரை பார்க்கின்றனர்.
ஆனால் சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு காரணமே ஆன்மீகம்தானாம். சமீபத்தில் இமயமலையிலுள்ள ஆலயங்களுக்கு சென்று வந்த பிறகுதான் சிம்பு இப்படி அடியோடு மாறிப்போயிருக்கிறாராம். அதனால்தான் தான் நடித்து வந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு அஜீத் பட வேலைகளில் கெளதம்மேனன் இறங்கியபோதுகூட அவரிடம் கடினமாக ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம் சிம்பு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே