அக்ஷர் பட்டேல்:-
குஜராத்தை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீரரான இவர் இந்த ஐ.பி.எல்.லில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த தொடரின் வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருதை பெற்றார். தனது அபாரமான பந்து வீச்சால் அக்ஷர் பட்டேல் வங்காளதேச ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். ஐ.பி.எல்.லில் 17 விக்கெட் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு அவர் கொடுத்த ரன் சராசரி 6.13 ஆகும்.
வோரா:-
19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரரான இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தக்க வைத்துக்கொண்டது. புஜாராவுக்கு வாய்ப்பு கொடுத்ததால் தொடக்கத்தில் இவர் ஆடவில்லை. அவர் சோபிக்காததால் வோரா வாய்ப்பை பெற்றார். இதை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டு அதிரடியாக விளையாடினார். 8 ஆட்டத்தில் 324 ரன்கள் எடுத்தார். சராசரி 40.50 ஆகும்.
யகவேந்திரா ஷாஹல்:-
அரியானாவை சேர்ந்த சுழற்பந்து வீரரான இவர் இந்த ஐ.பி.எல். போட்டியில் நன்றாக பந்துவீசினார். முக்கியமான கட்டத்தில் இவரை கேப்டன் வீராட் கோலி பயன்படுத்திக்கொண்டார். பெங்களூர் அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக திகழ்ந்த இவர் 12 விக்கெட் கைப்பற்றினார். ஒரு ஓவருக்கு கொடுத்த ரன் சராசரி 7.1 ஆகும்.
ரிஷி தவான்:-
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இவர் ஆல்ரவுண்டர் வரிசையில் திகழ்கிறார். 2013–14 ரஞ்சி சீசனில் சிறப்பாக செயல்பட்டதால் பஞ்சாப் அணியில் இடம் பெற்றார். அவரது ஸ்டிரைக்ரேட் 109.33 ஆகும். 13 விக்கெட் கைப்பற்றினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே