இதையறிந்த சில படாதிபதிகள் மீண்டும் வடிவேலு, சிங்கமுத்துவை கோர்த்து விடும் நோக்கில் அவர்களை அணுகி வருகின்றனர். அப்படி ஒரு படாதிபதி சிங்கமுத்துவிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியபோது எனக்கொன்றும் பிரச்னை இல்லை.
ஆனா எனக்கும் வடிவேலுவுக்குமிடையே தீர்க்கப்படாத கோர்ட்டு பிரச்னை சவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறது. நான் அவரிடமிருந்து ஏழரை கோடிகளை அமுக்கிக்கொண்டதாக என் மீது புகார் சொன்னார் வடிவேலு. ஆனால், அந்த வழக்கு சம்பந்தமாக நான் இப்போதும் கோர்ட்டுக்கு போகிறேன்.
ஆனால் அவர் அந்த பக்கம் எட்டிப்பார்க்க மாட்டேங்கிறார். வாய்தா போட்டுக்கொண்டே இருக்கிறார். அதனால், அவரை கோர்ட்டுக்கு வரச்சொல்லி இந்த பிரச்னையை பைசல் பண்ணச்சொல்லிட்டீங்கன்னா. நாங்க மீண்டும் காமெடி கூட்டணி அமைக்கிற முதல் படம் உங்க படமாத்தான் இருக்கும் என்கிறாராம் சிங்கமுத்து.
அவர் எதற்காக வடிவேலுவை இழுக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட படாதிபதிகள், இதெல்லாம் நடிக்கிற காரியமா.என்று தலையில் அடித்துக்கொண்டு செல்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே