நடிகர் விஷாலுக்கு அம்மாவாக நடிக்க மறுத்த இந்தி நடிகை!…

சென்னை:-மறைந்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் மகள் ரேகா. பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அமிதாப் உள்பட பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் பின்னர் ஹிருத்திக் ரோஷன் அம்மாவாக கிரிஷ் என்ற படத்தில் நடித்தார். தற்போதும் அவர் படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அவரை தமிழில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயன்றனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது ஹரி இயக்கி வரும் படம் பூஜை. விஷால்-ஸ்ருதி ஹாசன் ஜோடி. இப்படத்தில் விஷால் அம்மாவாக ரேகாவை நடிக்க வைக்க எண்ணினார் ஹரி.
அவரிடம் கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்ர். இதுபற்றி ஹரி கூறும்போது, விஷாலின் அம்மாவாக நடிக்க ரேகாவை சந்தித்து கால்ஷீட் கேட்டேன்.

சில நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தாலும் காட்சிகளை முடித்துவிட எண்ணி இருந்தேன். ஆனால் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக இருப்பதால் இப்படத்தை ஏற்கவில்லை என்றார். தற்போது இக்கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கோவையில் நடந்து வருகிறது.என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago