eniyatamil.com
ஐ.பி.எல். கனவு அணியில் இடம் பிடித்த சகா, மொகித்சர்மா!…
சென்னை:-7வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது. இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர்.…