இதன் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து பலத்த கமெண்ட்டுகளை அள்ளி வருகின்றன. சைப் அலிகானின் பெண் தோற்றத்தைப் பார்த்து அவரது மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் பொறாமைப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ரிதேஷ் தேஷ்முக்கின் மனைவியும் நடிகையுமான ஜெனிலியா கூட கணவரின் பெண் தோற்றத்தைப் பார்த்து பாராட்டினாராம்.அந்த குறிப்பிட்ட பாடல் காட்சிக்காக மனைவி ஜெனிலியாவின் உடையைத்தான் தான் அணிந்ததாக கூறியுள்ளார் ரித்தேஷ்.அந்த குறிப்பிட்ட பாடல் காட்சியில் பெண் வேடத்தில் நடித்த போது எனது மனைவியின் ‘ஸ்கர்ட்’டைத்தான் அணிந்து நடித்தேன்.
என் மனைவி ஜெனிலியாவிடம் அவரது உடை வேண்டுமென்று கேட்டேன். அவரும் அதற்கு சம்மதித்து அவருடைய உடையைத் தந்து உதவினார்.என்று கூறியுள்ளார்.
இந்த படம் அனைத்து ரசிகர்களையும் கண்டிப்பாக சிரிக்க வைக்கும் என்கிறார் இயக்குனர் சஜித் கான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே