உள்ளம் கேட்குமே படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த ஆர்யாவை காதலித்ததாக கிசுகிசுக்கள் பரவின. நான் கடவுள் படத்திலும் இருவரும் இணைந்தே நடித்தார்கள்.தங்களுக்குள் காதல் இல்லை என்று மறுத்தனர். வயதாவதால் பூஜாவுக்கு திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் ஆர்வம் காட்டினர்.
மாப்பிள்ளை தேடும் படலமும் நடந்தது. இந்நிலையில்தான் பூஜாவுக்கு ரகசிய திருமணம் நடந்துள்ளதாக செய்தி பரவி உள்ளது. இதனை பூஜா தரப்பில் இன்னும் உறுதி படுத்தவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே