eniyatamil.com
பிரபல நடிகை பூஜா ரகசிய திருமணம்?…
சென்னை:-ஜே.ஜே. படம் மூலம் பூஜா தமிழில் நாயகியாக அறிமுகமானார். அட்டகாசம், உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, ஓரம்போ உள்பட பல படங்களில் நடித்தார்.பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வையற்றவர் கேரக்டர…