eniyatamil.com
பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…
புதுடெல்லி:-பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணிக்கு தில்லி சென்றடைந்த அவர், தமிழ்நா…