ஆனால் தற்போது மீண்டும் தொடரப்பட்டுள்ள இந்த வீட்டின் உருவாக்கம் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் செய்யப்பட்டுவரும் இந்த வீடானது சுவீடன் நாட்டில் காணப்படும் சிறிய காட்டேஜ் வீட்டை ஒத்திருக்கும். மூன்றுக்கு இரண்டு மீட்டர் பரப்பளவும், 2.5 மீ உயரமும் கொண்ட இந்த வீடு வளர்ந்த ஒரு மனிதன் வசிப்பதற்குப் போதுமான இடத்தைக் கொண்டிருக்கும்.கார்பன் கட்டமைப்பின் மீது இதற்கெனத் தயாரிக்கப்பட்ட சிறப்புத் துணி கொண்டு இந்த வீடு உருவாக்கப்பட்டு வருகின்றது. நிலவில் சென்று இறங்கியவுடன் வாயுவினால் இந்த கூடாரத்தை நிரப்பிய பின்னர் சில நிமிடங்களில் இந்த வீட்டின் கட்டமைப்பு சுயமாக உருவாகிவிடும்.
சுவீடன் நாட்டின் முன்னணி விண்வெளிப் பொறியாளர்கள் இந்தக் கனவினை நனவாக்க தொடர்ந்து பல ஆண்டுகளாக தங்கள் நேரத்தை இதில் செலவிட்டு வருகின்றனர். நாசாவையும் தங்களின் தொழில்முறைப் பங்குதாரர்களாகக் கொண்ட அஸ்ட்ரோபோடிக் என்ற அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த வீட்டை நிலவுக்கு எடுத்துச் செல்ல இசைந்துள்ளது.அடுத்த வருடம் அக்டோபர் மாதம் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. தனி நபர் நிதியில் தயாரிக்கப்படும் இந்த நிலவு வீடு வரலாற்றிலும், சர்வதேச அரங்கிலும் ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் என்று அஸ்ட்ரோபோடிக் நிறுவனத்தின் முக்கிய நிர்வாக இயக்குனரான ஜான் தோர்ன்டன் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே