பெற்றோர் எனக்கு லட்சுமி என பெயர் வைத்தனர். அந்த பெயரை வைத்து யாரும் என்னை அழைப்பது இல்லை. சிலர் ‘ராய்’ என்று கூப்பிட்டனர். இன்னும் சிலர் லட்சிராய் என்றார்கள். வீட்டில் கூட என்னை ராய் என்றே அழைத்தார்கள். பிறகு சினிமாவிலும் லட்சுமிராய் என்றே அழைக்கப்பட்டேன். இந்த பெயரை மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக யோசித்து வந்தேன். இப்போது நடந்துள்ளது.
புதிய பெயரை வைத்துக் கொள்ளவில்லை. ஏற்கனவே இருந்த லட்சுமி ராய் என்ற பெயரைதான் ராய் லட்சுமி என்று ஆக்கி உள்ளேன். ராய் என்பதில் கூடுதலாக ஒரு ஆங்கில ‘ஏ’ எழுத்தை சேர்த்து இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே