மனோஜ் கே. ஜெயன், ஷம்மி திலகன், நெடுமுடி வேணு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். கிராமத்துப் பின்னணியில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு விஷயத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்களாம்.
அதே சமயம் இந்த படத்தின் திரைக்கதை விவகாரம் தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டு அதற்கு சில நாட்களுக்கு முன்தான் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் ஒரிஜனல் திரைக்கதை வைத்திருப்பவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து விட்டு படத்தைத் திரையிட தயாரிப்பாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே